மத்திய கிழக்கு
சூடான் கலவரம்: துணை ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த...













