இலங்கை
ஹொரவ்பொத்தானையில் துப்பாக்கியுடன் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது!
ஹொரவ்பொத்தான -வாஹல்கட பொலிஸ் பிரிவு உட்பட்ட பகுதியில் T-56 துப்பாக்கியுடன் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை-மாவட்டத்தில் ரொட்டவெவ பொலிஸ் நிலையத்தில்...













