ஐரோப்பா
குரான் எரிப்பு போராட்டத்திற்கு அனுமதி கொடுத்த சுவீடன் ; துருக்கி கண்டனம்
உலகம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் மசூதியில் இன்று பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது மசூதிக்கு வெளியே...