இலங்கை
அரச நிறுவனங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
இந்த வருடத்தில் 52 அரச நிறுவனங்களின் மொத்த இழப்பு 1,100 பில்லியன் ரூபாவாக உயரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய...