ஆசியா
ஜப்பானுக்கு எதிராக தென்கொரியாவில் தொடரும் போராட்டம்…
புகுஷிமா அணு உலை கதிரியக்க சுத்திகரிப்பு நீரை பசுபிக் பெருங்கடலில் வெளுயேற்றும் ஜப்பானின் நடவடிக்கைக்கு எதிராக தென்கொரியாவில் மக்கள் போராட்டம் நடத்தினர். பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி...













