ஐரோப்பா
ரஷ்யாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை ; அதிபர் புதின் ஒப்புதல்
ரஷ்யாவில் பாலின மற்றும் அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவிற்கு அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல அளித்துள்ளார். பாலினத்தை மாற்றிக்கொள்வது போன்ற மேற்கத்திய சிந்தனைகள் ரஷ்ய...