தமிழ்நாடு
திருமண மண்டபத்தில் வெடித்த மோதல் ;மணமகளை தோளில் தூக்கி கொண்டு ஓடிய மணமகன்
தமிழகத்தின் நாகர்கோவிலில் மயங்கி விழுந்த மணப்பெண்ணை மணமகன் தோளில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தின் நாகர்கோவில் மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து...