இலங்கை
கடற்கரைக்கு நீராட சென்றிருந்த 11 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை
களுத்துறை கடற்கரைக்கு பெரியவர்களுடன் நீராடுவதற்காகச் சென்றிருந்த 11 வயது சிறுவன் கடற்கரையில் தனிமையில் விடப்பட்ட நிலையில், களுத்துறை தெற்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டான். நேற்று (17) காலை பெரியவர்கள்...