இலங்கை
கடத்தல் முயற்சியின் போது வீதி நெடுங்கிலும் கொட்டப்பட்ட மணல் – தொலைத்தொடர்பு கம்பங்கள்...
டிப்பரில் மணலை கடத்தியவர்கள் பொலிஸாரை கண்டுவிட்டு தப்பித்தோடியபோது வீதியிலேயே மணலை கொட்டி விட்டு சென்றதால் வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை...













