விளையாட்டு
உலகக்கோப்பை மீது கால்வைத்து போஸ் கொடுத்த ஆஸ்திரேலிய வீரருக்கு எதிராக வழக்கு பதிவு
ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், உலகக் கோப்பை மீது கால் வைத்து போஸ் கொடுத்ததற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட தடை அவருக்கு...













