வட அமெரிக்கா
வித்தியாசமான சுவையில் காபி: சந்தேகத்தில் CCTV பொருத்திய கணவருக்கு தெரியவந்த அதிரவைக்கும் உண்மை
அமெரிக்கர் ஒருவர், தனது காபி வித்தியாசமான சுவையில் இருந்ததால் சந்தேகம் ஏற்படவே, வீட்டில் ரகசிய கமெராக்களை பொருத்தி வைத்துள்ளார். அமெரிக்க விமானப்படை வீரரான ராபி ஜான்சனுக்கு ,...