வட அமெரிக்கா
கனடாவில் 12 மில்லியன் டொலர் பெறுமதியான கஞ்சா செடிகளை வளர்த்த இருவர் கைது
கனடாவில் 12 மில்லியன் டொலர் பெறுமதியான கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் சென் கெதரீன்ஸ் பகுதியில் இவ்வாறு கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளன.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின்...