ஐரோப்பா
தற்கொலைக்கு தூண்டிய சமூக ஊடகம்…நீதிமன்றம் சென்றுள்ள பிரெஞ்சு பெற்றோர்
சமூக ஊடகங்கள், இளம் பிள்ளைகளை தற்கொலைக்கு தூண்டுவதாக ஒரு குற்றச்சாட்டு பரவலாக காணப்படுகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் ஒரு இளம்பெண்ணின் தற்கொலைக்குக் காரணம் ஒரு சமூக ஊடகம்...