இலங்கை
இலங்கை – ரஷ்ய மனித கடத்தலுடன் தொடர்புடைய இருவர் கைது
ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றுவதற்காக இலங்கையர்களை அனுப்பிய உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின்...