இலங்கை
மன்னாரில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 வலம்புரிச் சங்குகளுடன் ஒருவர் கைது
மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு (4) வலம்புரி சங்குகளுடன் நபர் ஒருவர் நேற்று...