ஆசியா
$41 பில்லியன் மதிப்பிலான புதிய அணுவுலைகளுக்குச் சீனா ஒப்புதல்
சீன அரசாங்கம், ஆகஸ்ட் 19ஆம் திகதி, 11 புதிய அணுவுலைகளை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் சீனா அணுசக்திக்குக் கூடுதல் ஆதரவு வழங்குகிறது....













