ஐரோப்பா
லண்டனில் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டுகள் சிறை
லண்டனில் வசித்து வருபவர் சாகில் சர்மா (25). இந்திய வம்சாவளியான இவர் தனது மனைவி மெஹக் சர்மாவுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்...