இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்றார்
 
																																		9வது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவியேறுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க பெலவத்தையில் உள்ள அலுவலகத்தில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தேசிய மக்கள் கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத்தந்துள்ளனர்..
(Visited 62 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
