20/20 போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிப்பு!
20இற்கு 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
17 பேர் கொண்ட அணிக்கு கேப்டனாக சாரித் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் குழு அறிவித்துள்ளது.
சரித் அசங்க (கேப்டன்), பாத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, கமிந்து மெனிடிஸ், தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க, மஹிஷ் தீக்ஷனா, துனிட் வெல்லாலகே, ஜெஃப்ரி வண்டசே, சமிந்து விக்ரமசிங்க, மதிந்து விக்ரமசிங்க, பி. பெர்னாண்டோ மற்றும் அசிதா பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
(Visited 48 times, 1 visits today)





