ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல பாலிவூட் நடிகை…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெற்றியடைந்து தற்போது பகுதி 2-க்கு தயாராகின்றது ஜெய்லர் படம்.
அடுத்த ஆண்டு வெளிவரவிருக்கும் ஜெயிலர் 2 படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தில் போலிவூட் நடிகை அபேக்ஷா போர்வல் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியில் ‘உண்டேகி'(Undekhi), ‘ஹனிமூன் போட்டோகிராஃபர்’, ‘ஸ்லேவ் மார்க்கெட்’ ஆகிய வெப் தொடர்களில் மூலம் பிரபலமானவர் நடிகை அபேக்ஷா. இவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் படமாக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே ஜெய்லர் படத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் நிலையில், தற்போது புதிய வரவு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

(Visited 3 times, 3 visits today)





