இலங்கை

இலங்கையின் கடல் பாதுகாப்பை பலப்படுத்த அதிநவீன விமானங்களை பரிசாக வழங்கிய அமெரிக்கா!

இலங்கையின் இறையாண்மையான கடல்சார் கண்காணிப்பு மற்றும் பேரிடர் நடவடிக்கையை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா இன்று இலங்கை விமானப்படைக்கு Beechcraft King Air 360ER விமானத்தை நன்கொடையாக வழங்கியது.

2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் கூட்டாளர் திறன் திட்டத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட Beechcraft King Air 360ER விமானம், இலங்கை விமானப்படையுடன் நீண்ட கால ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும்.

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!