செய்தி தமிழ்நாடு

24 மணி நேரமும் மது பாட்டில்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மதுபான கடையில் காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை தான் மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும்.

இந்த நிலையில் மாவட்டத்தில் 24 மணி நேரமும் மதுபான கடைகளுக்கு அருகில் உள்ள டாஸ்மார்க் பாரில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதால் மது பிரியர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர்,

ஆனால் அவர்களின் வீட்டில் உள்ள பெண்கள் திண்டாட்டத்தில் உள்ளனர் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை காவல்துறைக்கு மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால்

நூதனமான முறையில் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பாஜக தகவல் தொடர்பு அணி சார்பில் இன்று காலை புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மார்க் மதுபான கடை அருகே பாஜகவினர் 30க்கும் மேற்பட்ட பெண்களுடன் 24 மணி நேரமும்

சிறப்பாக செயல்பட்டு மது விற்பனையில் ஈடுபட்டு வரும் டாஸ்மார்க் பணியாளர்கள் மற்றும் டாஸ்மார்க் பார் பணியாளர்களை பாராட்டி கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் டாஸ்மார்க் பார் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களுடைய எதிர்ப்பை நூதன முறையில் தெரிவித்தனர்.

 

(Visited 5 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!