இலங்கை செய்தி

டுபாயில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்: விநியோகித்த மூவர் கைது!

  • January 17, 2026
  • 0 Comments

டுபாயில் பதுங்கி இருந்து இலங்கையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் நிழல் உலக தாதா டுபாய் இஷாரவின் மூன்று சகாக்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டம், கம்பளை பகுதியில் வைத்தே கம்பளை பொலிஸாரால் இன்று (17) காலை இவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் சகிதம் சிக்கியுள்ள இவர்களிடம் தற்போது பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். டுபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் டுபாய் இஷார என்பவரின் போதைப்பொருளை கம்பளை பகுதியில் இவர்களே […]

பொழுதுபோக்கு

ஓ.டி.டியில் “சிறை” விடுதலையாகும் திகதி அறிவிப்பு!

  • January 17, 2026
  • 0 Comments

” சிறை” படத்தின் ஓ.டி.டி. வெளியீடு தொடர்பான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குடியரசு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி குறித்த படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் சிறை படம் வெளியாகியுள்ளது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், எஸ்.எஸ். லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம். நடிகர் விக்ரம் பிரபு […]

உலகம்

ஈரானிய வான்வெளியைத் தவிர்க்குமாறு சிவில் விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!

  • January 17, 2026
  • 0 Comments

ஈரானிய வான்வெளியைத் தவிர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் சிவில் விமான நிறுவனங்களை நேற்று  வலியுறுத்தியுள்ளது. ஈரானில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை மற்றும் அமெரிக்காவின் தலையீடுகளால் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் அச்சுறுத்தல் ஈரானிய வான் பாதுகாப்பை அதிக எச்சரிக்கை நிலையில் வைத்துள்ளது. இது சிவில் விமானங்களுக்கு தவறான அடையாளத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கணிசமாக அதிகரித்துள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் விமான ஒழுங்குமுறை ஆணையம் (EASA) விளக்கியுள்ளது. இதேவேளை தெஹ்ரான் பரவலான அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களை மிருகத்தனமாக […]

செய்தி

எம்.ஜி.ஆரின் 109 ஆவது ஜனன தினம் இன்று: பிரதமர் மோடி புகழஞ்சலி!

  • January 17, 2026
  • 0 Comments

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் – மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 109 ஆவது ஜனன தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உலகிலுள்ள எம்.ஜி.ஆர் . ரசிகர் மன்றத்தினராலும் பல நாடுகளில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் விடியோவொன்றை பதிவிட்டுள்ளார். “ எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது. தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது […]

உலகம்

அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் வெனிசுலாவில் 83 படையினர் பலி!

  • January 17, 2026
  • 0 Comments

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை Nicolas Maduro சிறை பிடிக்கும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையின்போது 83 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. வெனிசுலா பாதுகாப்பு அமைச்சரால் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி இராணுவ நடவடிக்கையில் 51 வெனிசுலா படையினர் கொல்லப்பட்டனர் . மேலும் 32 பேர் கியூபா படையினர் பலியாகியுள்ளனர். இவர்கள் ஜனாதிபதி மதுரோவின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியுள்ளனர். இதற்கமைய அமெரிக்க இராணுவ நடவடிக்கையின்போது வெனிசுலாவில் மொத்தம் 83 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் […]

உலகம்

காசாவை மீண்டும் கட்டியெழுப்ப ட்ரம்ப் தலைமையில் உதயமாகும் அமைதி வாரியம்!

  • January 17, 2026
  • 0 Comments

காசாவை மீண்டும் கட்டியெழுப்பவும்,  புதிய நிர்வாகத்திற்கு மாறுவதையும் மேற்பார்வையிட “அமைதி வாரியம்” ஒன்றை அமைப்பதாக வெள்ளை மாளிகை உறுதியளித்துள்ளது. இதற்கமைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுத்த வாரிய உறுப்பினர்களில் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio), ஜாரெட் குஷ்னர் (Jared Kushner)  மற்றும் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் (Tony Blair) ஆகியோர் அடங்குவர். இந்த வாரியத்திற்கு ட்ரம்ப் தலைவராக பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.  வரும் வாரங்களில் மேலதிக அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

இலங்கை

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதராக எரிக் மேயர் நியமனம்?

  • January 17, 2026
  • 0 Comments

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதராக எரிக் மேயர் (Eric Meyer) நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க மூத்த வெளியுறவு சேவையின் தொழில் உறுப்பினரான எரிக் மேயர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பணியகத்தின் மூத்த பணியக அதிகாரி ஆவார். ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட தெற்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதும் பணியகத்தை மேற்பார்வையிடுவதற்கும் நிர்வாகத்தின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பதற்கும் […]

விளையாட்டு

பரபரப்புக்கு மத்தியில் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

  • January 17, 2026
  • 0 Comments

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி ICC U-19 உலகக் கிண்ண தொடர்பில் இந்தியா India மற்றும் பங்களாதேஷ் Bangladesh அணிகள் இன்று (17) பலப்பரீட்சை நடத்துகின்றன. சிம்பாப்வே Zimbabwe, புலவாயோ Bulawayo நகரிலுள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் ஒரு மணிக்கு போட்டி ஆரம்பமாகும். ஐசிசி U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சிம்பாப்வே மற்றும் நமீபியாவில் Namibia நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் ‘B’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது […]

ஐரோப்பா

அமெரிக்காவில் குளிரான வானிலை – 170 மில்லியன் மக்கள் பாதிப்பு!

  • January 17, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் பெரும்பகுதியில் சராசரிக்கும் குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் 170 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துருவ சுழல் ஏற்படுவதால் மத்திய மற்றும் கிழக்கு அமெரிக்க மாநிலங்கள் பாதிக்கப்படும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. பொதுவாக, துருவ சுழல் ஆர்க்டிக்கில் வலுவாக இருக்கும் என்பதோடு குளிரான காற்று வீசக்கூடும். இதன் நிமித்தம் அதிக குளிரான வானிலை நிலவுகிறது. இந்த முறை 10-14 நாட்கள் அல்லது அதற்கு மேல் குளிரான வானிலை தொடரும் எனவும், பிப்ரவரி தொடக்கத்தில் கூட இந்த வானிலையே […]

அரசியல் இலங்கை செய்தி

தடைகள் தகர்ப்பு: ரணில், சஜித் விரைவில் சங்கமம்!

  • January 17, 2026
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சி UNP மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி SJP என்பன ஒன்றிணைவதற்கு எவ்வித தடையும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் பாலித ரங்கே பண்டார Palitha Range Bandara தெரிவித்தார். தலதா அத்துகொரளவுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியையும் இவரே சிறிது காலம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரு தரப்பு இணைவு தொடர்பில் க ருத்து வெளியிட்ட வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ ஒன்றிணைவது தொடர்பில் சாதகமான சூழ்நிலையே […]

error: Content is protected !!