பிரித்தானியாவில் அதிகரிக்கும் யூத எதிர்ப்பு சம்பவங்கள் தொடர்பில் இளவரசர் வில்லியம் கேள்வி
பிரித்தானிய இளவரசர் வில்லியம் இன்று லண்டன் ஜெப ஆலயத்திற்குச் வருகை தந்ததுடன் யூத எதிர்ப்பின் எழுச்சியைப் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். “இன்று காலையில் நீங்கள் பேசிய யூத விரோதம் அதிகரித்து வருவதைப் பற்றி கேத்தரின் மற்றும் நானும் மிகவும் கவலைப்படுகிறோம், உங்களில் யாராவது அதை அனுபவிக்க நேர்ந்தால் நான் மிகவும் வருந்துகிறேன்,” என்று இளவரசர் கூறினார். வெஸ்டர்ன் மார்பிள் ஆர்ச் ஜெப ஆலயத்திற்கு தனது விஜயத்தின் போது, கிப்பா, பாரம்பரிய யூத தொப்பி அணிந்திருந்த இளவரசர், ஹோலோகாஸ்டில் […]













