நாளை நேருக்கு நேர் மோத போகும் பாலாஜி vs தர்ஷன்.. கூடவே நம்ம நயனும் வந்துட்டாங்கபா…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏழு சீசன் வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இரண்டு பிரபலங்கள் நாளை நேருக்கு நேர் மோத இருக்கின்றனர். அதாவது இவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் படங்கள் நாளை வெளிவர இருக்கிறது. அதில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதன்படி பாலாஜி முருகதாஸ் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரானார். […]