ஜெருசலேமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி
ஜெருசலேம் நுழைவாயிலில் பேருந்து நிறுத்தத்தில் இரண்டு பாலஸ்தீனியர் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர் என்று இஸ்ரேலிய போலீசார் தெரிவித்தனர். “பயங்கரவாதிகள் எம்-16 துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியுடன் காலையில் கார் மூலம் சம்பவ இடத்திற்கு வந்தனர்” என்று போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் கிழக்கு ஜெருசலேமில் இருந்து வந்ததாகவும், அவர்களை கடமையில் இருந்த வீரர்கள் மற்றும் அருகில் இருந்த மற்றொரு குடிமகன் தடுத்து நிறுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர். நெரிசலான பேருந்து […]