கடும் வெப்பமான வானிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

கடும் வெப்பமான காலநிலையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதார திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை இன்றைய நாட்களில் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தற்போதைய போன்ற வெப்பமான காலநிமையை கவனத்தில் கொண்டு அதற்கேற்ற வகையில் செயற்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
(Visited 11 times, 1 visits today)