ஐரோப்பா

பிரான்ஸில் ஓடும் ரயிலில் குழந்தை பிரசவித்த பெண் – உதவிய பயணிகள்

பிரான்ஸில் பெண் ஒருவர் ஓடும் ரயிலில் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இச்சம்பவம் Meaux நகரில் இடம்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Meaux மற்றும் Château-Thierry ரயில் நிலையங்களுக்கிடையே பயணித்த ரயிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவலி எடுக்க, பயணிகளின் உதவியுடன் காலை 7.30 அளவில் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தாயும் சேயும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாயும் சேயும் நலமாக இருப்பதாக SNCF சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தடன் சரியான நேரத்தில் உதவிய ரயில் பயணிகளுக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

(Visited 17 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்