இலங்கையின் பிரபல நடிகை திடீர் மரணம்

இலங்கையின் பிரபல நடிகையான சுசந்தா சந்திரமாலி காலமானார்.
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், தனது 61 ஆவது வயதில் இன்று காலமானார்.
இவர் இளம் நடிகையான திசுரி யுவனிகாவின் தாயார் ஆவார்.
(Visited 1 times, 1 visits today)