லியோ படப்பிடிப்பில் நடிகர் விஜய்யுடன் யாழ். யுவதி ஜனனி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ‘லியோ’ திரைப்படம் வெளியாகி வசூலில் வேட்டையாடி வருகின்றது.
ஏழு நாட்களில் மட்டுமே ரூ.461 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் லியோவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இலங்கை பெண் ஜனனி, நடிகர் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தினை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தில் வைரலாகி வருகின்றது.