செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் கால்நடை மருத்துவ மனையில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது. கால்நடை பராமரிப்புத் துறை காஞ்சிபுரம் மண்டலம், செங்கல்பட்டு கோட்டம் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2021 – 2022 வெறிநோய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் திருக்கழுக்குன்றத்தில் நடைப்பெற்றது. திருக்கழுக்குன்றம் கால்நடை உதவி மருத்துவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் எம் எல் ஏவும், திமுக திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளருமான வீ.தமிழ்மணி மற்றும் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் ஆகியோர் கலந்து […]













