பிரான்ஸ் ஜனாதிபதியின் பரிதாப நிலை
பிரானஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீதான எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுவடைந்து செல்கின்றது. இந்த நிலையில், அவரது பிரபலத்தன்மை (popularity) கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. சென்ற மாதம் அவரது பிரபலத்தன்மை 2 புள்ளிகள் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் 2 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளன. தற்போது மக்ரோன் 26% வீத பிரபலத்தன்மையுடன் உள்ளார். அவரது நடவடிக்கைகளுக்கு ஆதரவாக உள்ளவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் இந்த ஆய்வில், அவருக்கு 26% சதவீதமான மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்த எண்ணிக்கையானது ஜனாதிபதி மக்ரோனின்மிக […]













