அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா மழையூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ.முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் திருவிழா மாசி மகத்தன்று நடைபெறுவது வழக்கம், அதன் அடிப்படையில் நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து இன்று மாலை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் முன்னதாக தேரில் எழுந்தருளிய […]













