சொத்து பிரச்சனையில் தலையிட வந்த உறவினர் பலியான சோகம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆலாடு பகுதியை சேர்ந்தவர் திமுகவை சேர்ந்த நகராட்சி 17வது வார்டு கவுன்சிலர் இளங்கோ. இவருக்கும் இவரது சகோதரரான மோகன் மகள் காயத்திரி குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. 6சென்ட் நிலத்தில் தலா 3சென்ட் பிரிப்பதில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த இடத்தில் மோகன் குடும்பத்தினர் பின் பகுதியில் வீடு கட்டியுள்ள நிலையில் முன் பகுதி காலி நிலம் இளங்கோவுக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆலாடு பகுதியில் உள்ள பிரச்சினைக்குரிய மோகன் வீட்டில் […]













