இந்தியா செய்தி

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

  • April 19, 2023
  • 0 Comments

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஏழு பேர் கொல்லப்பட்டனர், 17 பேர் காயமடைந்தனர் மற்றும் அறியப்படாத எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் சிக்கிக்கொண்டனர். கொல்லப்பட்ட ஏழு பேரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் 30 பேர் பனியில் சிக்கியிருக்கலாம் என்று மீட்பு அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இமயமலை மாநிலத்தின் தலைநகரான காங்டாக்கின் புறநகரில், சாங்கு ஏரிக்கு செல்லும் சாலையில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை அதிகாரி டென்சிங் லோடன் தெரிவித்தார். சீனாவின் எல்லையை ஒட்டிய மற்றும் ஒரு முக்கிய […]

இந்தியா செய்தி

குஜராத் டைட்டன்ஸ் இலகு வெற்றி

  • April 19, 2023
  • 0 Comments

16வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரரும் கேப்டனுமான டேவிட் வார்னர் தாக்குப்பிடித்து 37 ரன்கள் எடுத்தார். சர்ப்ராஸ் கான் 30 ரன்னும், அபிஷேக் பொரெல் 20 ரன்னும் எடுத்தனர். கடைசி […]

இந்தியா செய்தி

163 ஓட்ட வெற்றியிலக்கை நோக்கி விளையாடும் குஜராத்

  • April 19, 2023
  • 0 Comments

16-வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரரும் கேப்டனுமான டேவிட் வார்னர் தாக்குப்பிடித்து 37 ரன்கள் எடுத்தார். சர்ப்ராஸ் கான் 30 ரன்னும், அபிஷேக் பொரெல் 20 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் அக்சர் […]

இந்தியா செய்தி

ஜார்க்கண்டில் அரச படையுடன் இடம்பெற்ற மோதலில் 5 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.

  • April 19, 2023
  • 0 Comments

கிழக்கு இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் அரசுப் படைகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 நக்சல்கள் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து வடக்கே 160 கி.மீ தொலைவில் உள்ள லாவாலாங் காவல் நிலையப் பகுதியில் நக்சல்கள் மற்றும் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் (CRPF) கூட்டுப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சத்ரா மாவட்டத்தில் உள்ள லாவலாங் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பலமு-சத்ரா எல்லைக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் […]

இந்தியா செய்தி

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஏப்.5 வரை ஒத்திவைக்கப்பட்டது.

  • April 19, 2023
  • 0 Comments

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டக் கூட்டத்தொடர் மார்ச் 13ம் திகதி தொடங்கியது . கூட்டம் தொடங்கிய நாள் முதல் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசியது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சி உறுப்பினர்களும்  தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டு வந்திருந்தனர். இதனால் இந்த முறை நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியதிலிருந்து இரண்டு அவைகளிலும் எந்த முக்கியமான விவாதங்களும் […]

இந்தியா செய்தி

தொடரும் நாட்டு நாட்டு பாடல் மீதான fever

  • April 19, 2023
  • 0 Comments

இப்போது ஐக்கிய அரபு எமிரேட் குடியிருப்பாளர்கள் இந்திய தூதரகத்தில் ஆஸ்கார் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடலில் தங்கள் நடன திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய தூதரகம், திங்களன்று, ஏப்ரல் 16 ஆம் திகதிக்கு முன்னர் RRR இன் நாட்டு நாடு பாடலில் தங்கள் நடனக் காட்சிகளைப் பகிர்ந்து கொள்ள குடிமக்களை ஊக்குவிக்கும் ஒரு போட்டியைத் தொடங்கியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இந்திய தூதரகம் ட்விட்டரில் இது குறித்த அறிவிப்பை […]

இந்தியா செய்தி

இந்தியா வந்த பூட்டான் மன்னர்

  • April 19, 2023
  • 0 Comments

பூடான் மன்னர் ஜிக்மே வான்சுக் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் படி. புதுடில்லி விமான நிலையத்தில் பூடான் மன்னரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெயசங்கர் வரவேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பூடான் மன்னரின் விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் தனித்துவமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். பூடான் மன்னருடன், வெளியுறவு அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகள் குழுவும் […]

இந்தியா செய்தி

லக்னோ அணிக்கு 218 ஓட்டங்களை நிர்ணயித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

  • April 19, 2023
  • 0 Comments

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் சிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், தேவன் கான்வே ஜோடி அபாரமாக விளையாடி சிறப்பான அடித்தளத்தை அமைத்தனர். கெய்க்வாட் 57 ரன்களும், கான்வே 47 ரன்களும் சேர்த்தனர். சிவம் துபே […]

இந்தியா செய்தி

ராகுல் காந்திக்கு ஜாமீன்

  • April 19, 2023
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதன்படி, அவருக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தண்டனைக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவையடுத்து, குறித்த மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் தண்டனையை ரத்து செய்யாவிட்டால், அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார், மேலும் எட்டு ஆண்டுகளுக்கு […]

இந்தியா செய்தி

ஓடும் ரயிலில் சக பயணிகளுக்கு தீ வைத்த எரித்த நபர்; தண்டவாளத்தின் அருகே கிடந்த சடலங்கள்!

  • April 19, 2023
  • 0 Comments

ஓடும் ரயிலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சக பயணிகளை தீ வைத்து எரித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழா-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சக பயணிகளை தீ வைத்து எரித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எலத்தூர் ஸ்டேஷன் மற்றும் கொரபுழா பாலம் இடையே மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. ரயிலுக்குள் நபர் தீ வைத்த போது வெளியே குதித்தவர்களின் சடலங்கள் இவை என கூறப்படுகிறது.விபத்து நடந்த பாலத்திற்கு அருகிலேயே ஆண், பெண் மற்றும் […]

error: Content is protected !!