அறிவியல் & தொழில்நுட்பம்
செய்தி
ரோபோக்களுக்கு உயிருள்ள தோல் திசுக்களை பொருத்தி மனித உருவை கொடுக்க முயற்சி!
உயிருள்ள தோல் திசுக்களை ரோபோக்களுடன் இணைக்க விஞ்ஞானிகள் ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளனர். இதனால் ரோப்போக்களால் புன்னகைக்க முடியும் எனவும், “பெருகிய உயிர் போன்ற தோற்றத்தை” பெற முடியும்...