செய்தி
ஜெர்மனிக்கு புதிதாக வருவோருக்கு இடமளிக்க முடியாத நிலை – கடும் நெருக்கடியில் அரசாங்கம்
ஜெர்மனியில் புலம்பெயர்தல் இன்று பெரிய அரசியல் பிரச்சினையாகியுள்ள நிலையில் புதிதாக வருவோருக்கு இடமளிப்பது கடினமான விடயமாகிவிட்டதென செய்தி வெளியாகியுள்ளது. ஜெர்மனி சான்ஸலரும், 16 மாகாண ஆளுநர்களும் கூடி,...