ஐரோப்பா
செய்தி
வெற்றிகரமாக நடைபெற்ற வேல்ஸ் இளவரசியின் அறுவை சிகிச்சை
வேல்ஸ் இளவரசி இரண்டு வார காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக கெனிங்ஸ்டன் அரண்மனை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 42 வயதான வேல்ஸ் இளவரசரின் மனைவியான கேட் மிடில்டன்...