செய்தி
புற்றுநோய் செல்களை மீண்டும் ஆரோக்கியமான நிலைக்கு மாற்ற முடியும் – ஆய்வாளர்கள் தகவல்!
புற்றுநோய் செல்களை மாற்றியமைக்கும் ஒரு “சுவிட்ச்” விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நோய்க்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில் ஒரு பெரிய திருப்புமுனை என்று அவர்கள் கூறுகிறார்கள். தென் கொரியாவில் உள்ள...













