செய்தி
தேசிய மக்கள் சக்தியை வடநாட்டினர் ஆதரிப்பது முதல் தடவை – வஜிர அபேவர்தன
தென்னிலங்கையில் இருந்து வந்த ஒரு கட்சி மீது வடக்கில் மக்கள் முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கையை முதல் தடவையாகக் காட்டியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன...













