செய்தி
சீனாவில் நின்ற இடத்தில் இருந்து வானில் எழும்பும் புதிய ரக மின்சார விமானம்
சீனாவில் மின்சார விமானத்தை பொது போக்குவரத்துக்கு பயன்படுத்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஓடு பாதையில் ஓடி மேலே கிளம்புவதற்கு பதில் நின்ற இடத்தில் இருந்து ஹெலிகாப்டர் போல...