உலகம்
செய்தி
ராப் பாடகர் எமினெமின் தாயார் 69 வயதில் காலமானார்
ராப்பர் எமினெமின் தாயார் டெபி நெல்சன் காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 69. நுரையீரல் புற்றுநோய் தொடர்பான சிக்கல்களால் நெல்சன் டிசம்பர் 2 அன்று இறந்தார்...













