இலங்கை
செய்தி
ரணிலின் பாதுகாப்பு நீக்கம்? பிரதி பொலிஸ் மா அதிபர் விளக்கம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக 50 பொலிஸ் விசேட அதிரடிப்படை...













