உலகம்
செய்தி
பெரு நாட்டிற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் அவசர எச்சரிக்கை
பெருவின் பசுமை அமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த சில வாரங்களாக பெரு நாட்டில் அதிக அளவில் காட்டுத் தீ ஏற்பட்டதே இதற்குக் காரணம்...













