இந்தியா
செய்தி
தேர்தல் பிரசாரத்தின் போது பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்ட எம்.பி
பாஜக எம்பி காகன் முர்முவின் வீடியோ ஒன்று தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்டதே அதற்கு காரணம் ஆகும்....