இலங்கை
செய்தி
இலங்கை பாடசாலை மாணவர்களுக்காக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அரச போசாக்கு வேலைத்திட்டத்தை மேலும் திட்டமிட்ட வகையில் 2025ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஆண்டுக்கான உயர்ந்தபட்சம் 1.5 மில்லியன் மாணவர்கள் பயனடையக்கூடிய...













