ஐரோப்பா
செய்தி
உளவு பார்த்த இருவரால் சீனாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் மோதல்?
சீனாவுக்காக உளவு பார்த்ததாக இருவர் மீது பிரித்தானிய பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியதாகக் கூறப்படும்...