ஆசியா
செய்தி
தெற்கு காசாவில் மூன்று நாட்களுக்கு மட்டுமே மருத்துவமனைகள் இயங்கும் – WHO
தெற்கு காசா பகுதியில் இன்னும் மூன்று நாட்களுக்கு மட்டுமே மருத்துவமனைகளை இயக்க போதுமான எரிபொருள் உள்ளது, ரஃபா எல்லைக் கடவை இஸ்ரேலியப் படைகள் கைப்பற்றிய பின்னர் உலக...