இலங்கை
செய்தி
இலங்கையில் இராணுவ பணியை கைவிட்ட 15,600 இராணுவத்தினர்
இராணுவத்தினருக்கு சேவையில் இருந்து விலகுவதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத பொது மன்னிப்பு காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அந்த காலப்பகுதியில் 15,667 இராணுவத்தினர் சட்டப்பூர்வமாக சேவையில் இருந்து வெளியேறியதாக...