இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
நெதன்யாகு மீதான ICCயின் உத்தரவுக்கு அமெரிக்கா எதிர்ப்பு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பிப்பதற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவை அமெரிக்கா “நிராகரிக்கிறது”...













